காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்ப 22 எம்.பி.க்களை நியமித்தது பாகிஸ்தான்
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்புவதற்காக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு தூதர்களாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள…

