முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை
அரசியலமைப்பின் 154ஆவது உறுப்புரிமையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சர்…

