மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் கடந்த அரசில் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது -லக்ஷ்மன்
எமது அரசாங்கத்தால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கியதில்லை. அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்கின்றேன். ஆனால் கடந்த அரசாங்கத்தில்…

