மென்வலு யுத்தம்!

Posted by - July 20, 2019
விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் உண்­மையில் யுத்தம் முடி­வுக்கு வர­வில்லை.…

துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை

Posted by - July 20, 2019
துதுருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.ருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில்…

இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது

Posted by - July 20, 2019
இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.

புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் – ஏ.சி.சண்முகம்

Posted by - July 20, 2019
புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் என்று வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு

Posted by - July 20, 2019
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85…

தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி

Posted by - July 20, 2019
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் ஜெயிலில் இருந்து நளினி நாளை பரோலில் வருகிறார்!

Posted by - July 20, 2019
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் ஜெயிலில் இருக்கும் நளினி நாளை பரோலில்…

வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு

Posted by - July 20, 2019
இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில்…

வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள்

Posted by - July 20, 2019
ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஸ்பெயின் நாட்டின் கடற்கரை நகரமான…

அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதி

Posted by - July 20, 2019
அமைச்சரவைக் கூட்டம் நேற்று (19) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்தக் கூட்டம்…