அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதி

303 0

அமைச்சரவைக் கூட்டம் நேற்று (19) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நமைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 84 அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைதச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன இதனைக் கூறினார்.