பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி
மட்டக்களப்பு பல்லைக்கழக வாளாகம் தொடர்பான சர்ச்சையையடுத்து தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி…

