ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்

Posted by - July 28, 2019
ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை நாளை (29) ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

கொஹுவலை துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

Posted by - July 28, 2019
கொழும்பு, கொஹுவலை ஜம்புகஸ்முல்லா மாவத்தையில் ஜீப் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து,…

கப்­பலில் வந்த கழி­வு­களால் புற்­றுநோய் ஏற்படும் அபாயம்- GMOA

Posted by - July 28, 2019
நாட்­டிற்குள் கப்பல் மூலம் கொள்­க­லன்­களில்  கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள கழி­வுப்­பொ­ருட்­களில் மருத்­து­வக் ­க­ழி­வுகள்  காணப்­படின் அது பாரிய ஆபத்தை தோற்­று­விக்கும் என அரசாங்க…

மூவருள் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் – ருவான்

Posted by - July 28, 2019
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்‍ சபாநாயகர் கருஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித்…

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி-சண்டே டைம்ஸ்

Posted by - July 28, 2019
பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச  நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்…

மஹிந்த அணி­யி­லி­ருந்து வெளி­யே­றினார் வெல்­கம..!

Posted by - July 28, 2019
மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட்டு வந்த குமா­ர­ வெல்­கம அவ்­வ­ணி­யி­லி­ருந்து விலகி சுதந்­தி­ரக்­கட்­சியின் நிகழ்­வு­களில் பங்­கேற்க ஆரம்­பித்­துள்ளார். நேற்று கொலன்­னா­வையில் நடை­பெற்ற…

வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்த விபத்தில் 2 ஊழியர்கள் பலி

Posted by - July 28, 2019
சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதியதில் சுவர் இடிந்து விழுந்து, பணிமனை ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல் – ரூ.18½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது!

Posted by - July 28, 2019
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா…

சேலம் உருக்கு ஆலை தனியார் மயமாவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை உண்ணாவிரதம் – கே.எஸ்.அழகிரி

Posted by - July 28, 2019
இந்திய தொழில் நிறுவனங்களில் பெருமைக்குரிய சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை உண்ணாவிரத போராட்டத்தில்…

இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு

Posted by - July 28, 2019
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மைய வளாகத்தில் மர்மமான முறையில் குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே…