அனை­வரும் தமி­ழர்­களின் இரத்­தத்தை குடித்த ஓநாய்­களே – ஸ்ரீதரன் எம்.பி.

Posted by - August 1, 2019
அவ­ச­ர­காலச் சட்­டத்­தினால் வடக்­குக்கே அதிக நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. அவ­ச­ர­கால சட்­டத்­தினை  பயன்­ப­டுத்­தியே வடக்கில் இளை­ஞர்கள் பொலி­ஸாரால் சுட்­டுக் ­கொல்­லப்­ப­டு­கின்­றனர். இந்த நாட்டில்…

மூவின மதம் சார்ந்த நிகழ்வுகளை அச்சமின்றி நடத்தலாம்!

Posted by - August 1, 2019
உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 200 பேர் வரையில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக

3-ந்தேதி ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- கூட்டணி தலைவர்கள் பிரசாரம்

Posted by - August 1, 2019
வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு…

பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிக்கின்றனர்- பிரேமலதா

Posted by - August 1, 2019
பிடிக்காது என்று கூறிவிட்டு பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.வேலூர்…

கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம்

Posted by - August 1, 2019
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் கருப்புசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம்…

முன்னாள் மேயர் கொலையில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டா? – சிபிசிஐடி விசாரணை

Posted by - August 1, 2019
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர்களோ அல்லது வேறு…

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

Posted by - August 1, 2019
ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணியை கடற்கொள்ளையராக சித்தரித்து கேலி சித்திரங்கள்

Posted by - August 1, 2019
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி…

உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் இவைதான்

Posted by - August 1, 2019
உலக அளவில் மாணவ, மாணவிகளுக்கான சிறந்த நகரங்கள் எவை? என்பதை பார்ப்போம்.ஒவ்வொரு நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி தகுதியினையும்…