இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வை படுகொலையின் ஆறாத வடு.!

Posted by - August 2, 2019
வல்வை படுகொலையின் 30 ஆவது நினைவு தினம் இன்றாகும். வல்வை படுகொலையும், பல வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவு…

புத்தளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - August 2, 2019
ஆனமடுவ, வள்பாளுவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று (02)…

நிஸ்சங்க யாபா சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்ணான்டோவுக்கு பிடியாணை

Posted by - August 2, 2019
எவன் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்சங்க யாபா சேனாதிபதி மற்றும் ரக்ன லங்கா நிறுவன முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல்…

மூதூரில் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - August 2, 2019
13 வருடங்களிற்கு முன்னர் மூதூரில் அரசசார்பற்ற பணியாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின்  முன்நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என சர்வதேச…

ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களில் கடன் இல்லாமல் 15, 000 வீடுகள்-சம்பிக

Posted by - August 2, 2019
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த…

யாழை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து.. தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்…!!!

Posted by - August 2, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாட்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக…

30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை

Posted by - August 2, 2019
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு…

எமது ஜனா­தி­பதி பத­வி­யேற்­றதும் மைதா­னத்தை தருவேன்” – மஹிந்தானந்த

Posted by - August 2, 2019
வடக்கிலுள்ள இளை­­ஞர்­களே 2 மாதங்கள் பொறு­மை­யாக இருங்கள். எமது கட்­சியின் ஜனா­தி­பதி பொறுப்­பேற்­றதன் பின்னர் ஒரு வரு­டத்­திற்குள் கிளி­நொச்சி விளை­யாட்டு…

மருதானையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்!

Posted by - August 2, 2019
மருதானை – மாளிகாகந்தை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 77 வயதுடைய நபரொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய…

பிடி­யா­ணைகள் இருந்தும் சஹ்­ரானை கைது­செய்ய முடி­யாது போயுள்ளது – பிரதி சொலி­சிட்டர் ஜெனரல்

Posted by - August 2, 2019
சஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம்