மட்டக்களப்பில் கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்
வடகிழக்கு கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டியும், கராத்தே பயிற்சி முகாமும் இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. மட்டக்களப்பு…

