கொழும்புத் துறைமுகதில் இத்தாலிய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்
இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.…

