துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமி-தாய் பாலியல் வல்லூறவு

Posted by - August 1, 2016
டெல்லி-கான்பூர் நெடுஞ்சாலை வழியாக வந்த காரை வழிமறித்து 14 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை துப்பாக்கி முனையில் மிரட்டி…

மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா – மு.க.ஸ்டாலின்

Posted by - August 1, 2016
ஈரோடு கொங்கு கலையரங்கில் நடக்கும் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம்…

கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருப்பதி தரிசன டிக்கெட்

Posted by - August 1, 2016
திருப்பதி திருமலை தரிசன டிக்கெட் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. பஸ் பயணிகள் வசதிக்காக ஆந்திர…

ஐஸ்ஐஎஸூக்கு எதிராக கத்தோலிக்க ஆராதணையில் முஸ்லிம்கள்

Posted by - August 1, 2016
கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட கத்தோலிக்க ஆராதணையில் தமது ஒத்துழைப்பை காட்டும்…

டியூனிசிய பிரதமர் பதவி இழந்தார்

Posted by - August 1, 2016
டியூனிசியாவின் பிரதமர்இ ஹபிப் எஸ்ஸிட்இ நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா யோசனை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடகாலமாக…

மஹிந்த அணியின் இறுதிநாள் பேரணி இன்று

Posted by - August 1, 2016
மஹிந்த அணியின் இறுதிநாள் பேரணி இன்று இடம்பெறவுள்ளது. நேற்று காலை நிட்டம்புவவில் ஆரம்பமான மஹிந்த அணியின் இந்த பேரணி, கிரிபத்கொடையில்…

பேரூந்து கட்டண சீர்திருத்தம் இன்று முதல்

Posted by - August 1, 2016
தேசிய போக்குவரத்து சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து கட்டண சீர்த்திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதன்படி, அரச மற்றும்…

மஹிந்தவுக்கு 4 முறை தோல்வி – கபீர் ஹாசிம்

Posted by - August 1, 2016
கூட்டு எதிர்கட்யின் செயற்பாடுகளுக்கு மக்கள் ஏமாற தயார் இல்லை என்று அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார். றம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற…

பாசாலை மாணவர்களுக்கு இடையில் புரிந்துணர்வே இனப்பிரசினைக்கு தீர்வு

Posted by - August 1, 2016
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தினால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சிறந்த ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்…

தமிழர்களுக்கு வழங்கிய நன்கொடை நிதிக்கு என்ன ஆனது? மலேசியா கேள்வி

Posted by - August 1, 2016
மலேசிய அரசாங்கத்தினால் இலங்கையின் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.…