தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது-மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன்
தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ…

