சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்

Posted by - March 20, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

ஒரு சிகரெட் விற்­ப­னைக்கு தடை : நாளை பத்திரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்­ப்பிப்பு

Posted by - March 20, 2017
விற்­பனை நிலை­யங்­களில் எண்­ணிக்­கையின் அடிப்­படையில் ஒரு சிகரெட் விற்­ பனை செய்­வ­தற்கு தடை விதிக்கும் முக ­மாக நாளை செவ்­வாய்­க்கி­ழமை…

4ஆவது நாளாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 20, 2017
கொழும்பு, ­கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்னால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வடக்கு கிழக்கு…

இஸ்லாமிய தேசத்தில் முதல் முறையாக இந்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்..!

Posted by - March 20, 2017
இந்துக்கள் தமது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கும், சட்ட ரீதியான திருமண சலுகைகளை பெறுவதற்கும், 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்தியவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே!

Posted by - March 20, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வழிநடத்தியவர் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண…

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்.. (காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்”…

முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- எஸ்.ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - March 20, 2017
முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில்,…

யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுகின்றது- விஜயகலா மகேஸ்வரன் (காணொளி)

Posted by - March 20, 2017
யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில்,…

சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் (காணொளி)

Posted by - March 20, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் மாதம்…

லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலையிலி பாட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 20, 2017
நுவரெலியா லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலை தமிழ் பாட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி, பெற்றோர் மற்றும் மாணவர்களால்…