சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடம் இருந்து நட்டஈட்டை அறவிட தீர்மானம்
சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடமிருந்து நட்டஈட்டை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களின் உளவியல் ரீதியான…

