இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டணி தலைமையேற்க சவுதி புறப்பட்டார் பாக் முன்னாள் இராணுவ தளபதி ரஹீல்
இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.

