இலங்கையில் அரசியல் கட்சிகளின் மே தின கொண்டாட்டங்கள்

Posted by - May 1, 2017
உலக தொழிலாளர் தினம் இன்று இலங்கையில் பல பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளால் தனித்தனியே கொண்டாப்பட்டன. சிறிலங்கா சுதந்திர கட்சியின்…

இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவ இந்தியாவும் ஜப்பானும் முயற்சி

Posted by - May 1, 2017
இந்தியாவும் ஜப்பானும் இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கை இலங்கை, ஜப்பான் மற்றும்…

இலங்கை மீனவர்கள் மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு

Posted by - May 1, 2017
இலங்கை மீனவர்கள் தங்களது கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிப்பதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழகம் – கன்னியாகுமரி மீனவர்கள் இந்த…

முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள் – மாவை

Posted by - May 1, 2017
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள்…

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டம்.

Posted by - May 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய மே தினத்தை துக்க நாளாக அனுஸ்டித்துள்னர். குறித்த மக்கள் இன்று…

பூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரதம்

Posted by - May 1, 2017
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மே நாளாகிய…

பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்கத்தின் தமிழர் விளையாட்டு விழாவி-2017

Posted by - May 1, 2017
பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்கம் முதற்தடவையாக தமிழர் விளையாட்டு விழாவினை 31.04.2017 ஞாயிற்றுக்கிழமை அவ்வூர் வாழ் தமிழ் மற்றும் பல்லின மக்களுடனும்,…

பாஸிசவாத, இனவாத ஆட்சிக்கு ஆதரவானவர்களே காலி முகத்திடலில் கூடியுள்ளனர் : விக்ரமபாகு

Posted by - May 1, 2017
நாட்டில் மீண்டும் பாஸிசவாத மற்றும் இனவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டு வருகின்றது. அதற்கு ஆதரவானவர்களே காலி முகத்திடலில்…

மேதினக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் புதிய செயல்!

Posted by - May 1, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை அரசியலில் ஈடுபடுத்த தயார் – மாவை

Posted by - May 1, 2017
முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைத்து செயல்படவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…