சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி கலந்துரையாடல்

Posted by - May 6, 2017
சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில்…

சீனா செல்கிறார் பிரதமர் ரணில்

Posted by - May 5, 2017
மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை சீனா­விற்கு செல்­கின்றார்.…

புதிய நிறுவனங்களைப் பதிவுசெய்வதற்கான கட்டணம் 73%ஆல் குறைப்பு

Posted by - May 5, 2017
இலங்கையில், புதிய நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணத் தொகை 73 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத்…

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை

Posted by - May 5, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை. அதனால்தான் எங்களுடைய போராட்டம் தீர்வின்றி…

வெசாக் தினத்தில் கறுப்பு கொடிகளை ஏற்ற இடமளிக்க போவதில்லை: மங்கள

Posted by - May 5, 2017
வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடிகளை ஏற்ற வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் கருணா கொலைகளுக்கு உத்தரவிட்டார்!

Posted by - May 5, 2017
1999ஆம் ஆண்டு மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கருணாவே கட்டளையிட்டார் என…

புதுவை முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது

Posted by - May 5, 2017
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருதை விடுதலை சிறுத்தைகள்…

வீட்டுமனை பத்திரப்பதிவு: தமிழக அரசு புதிய அரசாணை

Posted by - May 5, 2017
தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

கருணாநிதி அரசியல் வைரவிழா – சோனியாகாந்தி பங்கேற்பு

Posted by - May 5, 2017
ஜூன் 3-ம் தேதி கருணாநிதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளதாகவும், அதில் சோனியாகாந்தி, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள் என்றும் திமுக செயல்…

மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

Posted by - May 5, 2017
நீதிமன்ற உத்தரவு எதிரொலியால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.