யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் 2017

Posted by - May 19, 2017
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த இறுதிநாளான மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய…

தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 19, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும்17.05.17அன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை…

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

Posted by - May 19, 2017
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட…

ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காக்க விசேட திட்டம்

Posted by - May 19, 2017
ஊட­க­வி­ய­லா­ளர்­களை அவர்கள் எதிர்­கொள்ளும் அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் மற்றும் அநி­யா­யங்­களில் இருந்து பாது­காக்கும் விசேட சட்டப் பிரி­வொன்­றினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம்…

சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கு ஹெரோய்ன் வழங்க முற்பட்ட இளைஞர் கைது

Posted by - May 19, 2017
திருகோணமலை சிறைச்சாலைக்குள் நூதானமான முறையில் ஹெரோயின் கடத்த முற்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் துறைமுக பொலிஸாரால் நேற்று கைது…

மைத்திரிக்கு யாழில் கால்பதிக்க அனுமதியில்லை – மஹிந்த

Posted by - May 19, 2017
இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

வெள்ளவத்தை கட்டட விபத்து தொடர்பில் UDA விசாரணை ஆரம்பம்

Posted by - May 19, 2017
வெள்ளவத்தையில் நேற்று கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த கட்டடத்தை…

முஸ்லிம் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

Posted by - May 19, 2017
முஸ்லிம்களுக்கெதிரான சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான விசேட கூட்டமொன்று தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில்…

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

Posted by - May 19, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில்…

உயிழந்தவர்களுக்காக இராமேசுவரம் கடற்கரையில் அஞ்சலி

Posted by - May 19, 2017
இறுதிப் போரில்  போது உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்…