புத்தமதத்தை கண்டுகொள்ளாதிருப்பதே ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு காரணமாம்-கலகொட
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு புத்த மதத்தினை கண்டுகொள்ளாமல் இருப்பதே காரணமாகும் என பொதுபல…

