மதத்தலைவரை சந்திக்கின்றார் முதல்வர் விக்கி

Posted by - June 19, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கேஸ்வரனுக்கும் யாழ் மறை மாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதின முதல்வருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.…

நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - June 19, 2017
இச்சம்பவம் இன்று (19) காலை 6 மணியளவிலே அவரது வீட்டின் சமையலறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பதகராறே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம்…

பொ­து­பல சேனாவுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது – மஹிந்த

Posted by - June 19, 2017
இந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­னால் ­பொ­து­பல சேனாவே உள்­ளது.  அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது என முன்னாள்…

பொதுத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் திட்டம் – தினேஸ்

Posted by - June 19, 2017
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் ஊடாக உள்ளுராட்சிமன்ற தேர்தல் மட்டுமல்லாது பொதுத் தேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆராய்வு

Posted by - June 19, 2017
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி  ஆராய்ந்துள்ளது. வடமாகாண சபையில்…

இன்றைய அரசியல் சூழலில்தான் நன்றியுணர்வோடு நாம் விக்னேஸ்வரன் அவர்களை பார்க்கின்றோம்- காசி ஆனந்தன்

Posted by - June 19, 2017
தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன்

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

Posted by - June 19, 2017
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும்…

லண்டனில் வேன் மூலம் மோதி மீண்டும் தாக்குதல்: மசூதியில் இருந்து திரும்பிய ஏராளமானோர் பலி

Posted by - June 19, 2017
வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் உள்ள மசூதி அருகே நேற்று இரவு தொழுகை முடித்து வெளியே வந்த மக்கள்…

வடக்கு நிலவரம்: பெரிய அவமானம் – வியாழேந்திரன்

Posted by - June 19, 2017
இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு செய்யும் இந்த சண்டையானது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரும் துரோகமாகும் என மட்டக்களப்பு மாவட்ட…