மதத்தலைவரை சந்திக்கின்றார் முதல்வர் விக்கி

6978 17
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கேஸ்வரனுக்கும் யாழ் மறை மாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதின முதல்வருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள  முதல்வரின் வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

Leave a comment