கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

