போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழன்று ஆரம்பம்

Posted by - October 26, 2025
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது

Posted by - October 26, 2025
மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு…

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

Posted by - October 26, 2025
புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்

Posted by - October 26, 2025
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.…

AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து?

Posted by - October 26, 2025
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின்…

ரத்மலானையில் வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு – வீடியோ

Posted by - October 26, 2025
ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு…

இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்

Posted by - October 26, 2025
இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பல் போக்குவரத்து…

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

Posted by - October 26, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில்…

இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

Posted by - October 26, 2025
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

கிழக்கில் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – கல்முனை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - October 26, 2025
கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி…