சங்கிலிய மன்னின் ஆட்சி வரலாற்று தொல்பெருள் சின்னம் தொடர்பில் ஆய்வுகள் -பேராசிரியர் புஸ்பரட்ணம்-
யாழ்.மாவட்டத்தில் சங்கிலிய மன்னனின் ஆட்சி நடைபெற்ற பகுதிகளுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இவ்வாய்வுகள்…

