விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த நிவாரணம், இதுவரையில் வழங்கப்பட வில்லை – நாமல் கருணாரத்தன
வறட்சி காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த நிவாரணம், இதுவரையில் வழங்கப்பட வில்லை. இதனால் அவர்கள்…

