திருகோணமலை ஸ்ரீ சண்முக மகளிர் கல்லூரி வன்முறைச் சம்பவத்தையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேரில் பார்வை
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும்…

