அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

Posted by - November 7, 2025
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர்…

பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம்

Posted by - November 7, 2025
 ‘தமிழகத்​தில் பெண்​கள் மீது கை வைத்​தால் அவர்​களுக்கு கைஇருக்​காது’ என கோவை மாணவி பாலியல் சம்​பவத்தை கண்​டித்து பாஜக மகளிர்…

நேரு ஆற்றிய ‘விதியுடன் ஒரு சந்திப்பு’ என்ற சுதந்திர தின உரையை நினைவு கூர்ந்தார் மம்தானி

Posted by - November 7, 2025
 அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார்.…

அபுதாபியில் யோகா மையம்

Posted by - November 7, 2025
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில்…

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

Posted by - November 7, 2025
சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்

Posted by - November 7, 2025
இந்தியா, தெலங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயத்தால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு…

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் பேரணி

Posted by - November 7, 2025
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வோம். சுபநேரம் பார்த்துக்கொண்டிருக்காமல் பேரணியில் கலந்துகொள்ளுமாறு…

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசு நிலையான தீர்வினை வழங்கவில்லை ; வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம்!

Posted by - November 7, 2025
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை.…

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம் ; வீட்டுக்குள் மர்மமாக கண்டெடுக்கப்பட்ட சடலம்

Posted by - November 7, 2025
இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் இறந்து…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சங்கீதாவின் உதவியாளர் நீர்கொழும்பில் கைது

Posted by - November 7, 2025
துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள சங்கீதா என்ற பெண் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர் ஒருவர் நீர்கொழும்பில் ஹெராயினுடன்…