பொன்சேகா சொன்னதையே நானும் சொல்கின்றேன்- மஹிந்த

Posted by - October 3, 2018
வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான்…

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தயாராகுங்கள்- ரணில்

Posted by - October 3, 2018
பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தயாராகுமாறு நிதி அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பவற்றுக்கு…

தலவாக்கலையில் கற்பாறைகள் சரிவு

Posted by - October 3, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன்…

விக்னேஸ்வரனுக்கு தீர்வையற்ற வாகனம் – அமைச்சரவையால் நிராகரிப்பு

Posted by - October 3, 2018
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர்…

ஒரு கொள்­ளைக்­கார கும்­பலை விரட்­டி­விட்டு இன்­னொரு கொள்­ளைக்­கார கும்­பலை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­து­விட்டோம்-அநுரகுமார

Posted by - October 3, 2018
ஒரு கொள்­ளைக்­கார கும்­பலை விரட்­டி­விட்டு இன்­னொரு கொள்­ளைக்­கார கும்­பலை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­து­விட்டோம். மீண்டும் இரண்டில் ஒரு கொள்­ளைக்­கார கும்­ப­லுக்கு ஆட்­சியை…

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - October 3, 2018
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருவாரூரில் இன்று (புதன்கிழமை) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்…

கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை – மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - October 3, 2018
கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதற்காக வியட்நாம் கப்பல் சென்னை வந்தது

Posted by - October 3, 2018
இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக, வியட்நாம் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘சி.எஸ்.பி. 8001’ என்ற கப்பல் சென்னை…

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கொண்டு வந்த ரூ.1 கோடி பறிமுதல்

Posted by - October 3, 2018
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஒரு வாலிபர் கொண்டு வந்த ரூ.1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து…