பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (07.10.2018)…

