வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் புலிக்கொடி ஏந்தி எனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர்!
யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட என்னை வெளிநாட்டில் உள்ளவர்கள் புலிக்கொடி ஏந்தியவாறு என்னைக் கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றனர்…

