யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)
யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.…

