போலி கடவுச்சீட்டு – இலங்கையர் மதுரையில் கைது

Posted by - October 29, 2016
போலியான கடவுச்சீட்டு தயாரித்து இலங்கை வர முயற்சித்த இலங்கையர் ஒருவரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவர் மதுரையில் வைத்து…

நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை – ஜனாதிபதி

Posted by - October 29, 2016
அனைத்து மக்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள தீபத்…

இன்று தீபாவளி

Posted by - October 29, 2016
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் இன்று தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர். தீ என்ற தீமையையும் பா என்ற பாவங்களையும் ஒழித்து தீபங்களை…

யாழில் ஆவா குழுவை பிடிக்க மக்கள் உதவி!

Posted by - October 29, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

Posted by - October 29, 2016
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 06 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு விற்கிறது சிறீலங்கா!

Posted by - October 29, 2016
நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நிதியில் கட்டப்பட்ட ஆனையிறவு தொடருந்து நிலையம் திறப்பு!

Posted by - October 29, 2016
மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட நிதியில் ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடக்கின் நிலமையை ஆராய அமெரிக்க பிரதித் தூதுவர் யாழ். பயணம்!

Posted by - October 29, 2016
வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று (வெள்ளிக்கிழமை)   யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து…

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?!

Posted by - October 29, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.