100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி

Posted by - November 19, 2016
மரணப்படுக்கையில் இருந்த 14 வயது சிறுமி, 100 ஆண்டுக்குப் பிறகும் உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியதையடுத்து அவர் விரும்பியபடி உடலை…

நுரையீரல் தொற்று காரணமாக தாய்லாந்து ராணி மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 19, 2016
தாய்லாந்து ராணி ஸ்ரீகிட், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலாய் லாமாவை உள்ளே விடாதீர்கள்: மங்கோலியாவுக்கு சீனா எச்சரிக்கை

Posted by - November 19, 2016
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை மங்கோலியாவுக்குள் அனுமதித்தால், அந்த நாட்டுடனான தங்களது உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று…

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தொடங்கும் பெரு நாட்டில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 19, 2016
ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு இன்று பெரு நாட்டில் தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளது.

முடிவுக்கு வந்தது ஜிகா வைரஸ் எமர்ஜென்சி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Posted by - November 19, 2016
ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வங்கியில் சிறப்பு கவுண்ட்டர்

Posted by - November 19, 2016
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சிறப்பு ‘கவுண்ட்டர்’ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக…

ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியையின் உடல் பிரேத பரிசோதனை

Posted by - November 19, 2016
காய்ச்சலுக்கு ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

பொது சிவில் சட்டம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்துவதா?

Posted by - November 19, 2016
பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தீட்சிதர்களுக்கும் இந்து…

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

Posted by - November 19, 2016
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7…