பாராளுமன்றில் வக்ராசனத்தில் அமர்ந்த பொறியியலாளர்-விசாரணைகள் ஆரம்பம்
பாராளுமன்றத்தில் தொழில்புரியும் பொறியியலாளர் ஒருவர் சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பலான தகவல்களை ஆராயுமாறு…

