வவுனியாவில் தன்னை பெண் ஒருவர் தாக்கியதாக தெரிவித்து வீதியின் நடுவில் அமர்ந்த பெண்-போக்குவரத்திற்கும் இடையூறு(காணொளி)
வவுனியாவில் ஏ-9 வீதியின் நடுவில் அமர்ந்திருந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பெண்னொருவர் தாக்கியதாக…

