வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படவேண்டுமென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் செயலர் ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.