36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன – நீர் முகாமைத்துவப் பணிப்பாளர்
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக…

