இறையாண்மை திவாலாகிவிட்ட இலங்கைக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கலாமா? – புகழேந்தி தங்கராஜ்
இலங்கை ராணுவத்தின் புனர்வாழ்வு மையங்களிலிருந்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் நடைப்பிணமாக வெளியே வருகிற தமிழீழ விடுதலைப் போராளிகளின் மர்ம மரணங்கள்…

