என்ன நடந்தாலும், எந்தவகையான இழப்புக்கள் ஏற்பாட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.