தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைத்தேன் – மனோ
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது…

