ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை-சபாநாயகர்
பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கருஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில்…

