கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை (காணொளி)

Posted by - November 5, 2016
கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வெள்ளி நள்ளிரவு…

மன்னாரில் கடற்படையினரால் தொடரும்அராஜகம் – (காணொளி)

Posted by - November 5, 2016
மன்னார் மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அவர்களின்…

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறை தொடர்கிறது- ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்!

Posted by - November 5, 2016
மகிந்தராஜபக்ச அரசாங்கம் ஆயுதங்களை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்கியது தற்போது நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிக்கின்றதா? என…

யேர்மனியில் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர ஓர் அரிய வாய்ப்பு – தமிழ் இளையோர் அமைப்பு-யேர்மனி

Posted by - November 5, 2016
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும்…

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை

Posted by - November 5, 2016
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடிகளுடன் ஒட்டுமொத்த அரசாங்கமே தொடர்புபட்டுள்ளது

Posted by - November 5, 2016
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் ஒட்டுமொத்த அரசாங்கமே தொடர்பு பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐ.நா குழு அமர்வுகளில் சட்ட மா அதிபர் தலைமையிலான குழு பங்கேற்பு

Posted by - November 5, 2016
சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் அமர்வுகளில் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று பங்கேற்க…

கொடுப்பனவு போதாது, புலம்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - November 5, 2016
உலகில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவு சம்பளத்தை வழங்கும் நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை!-அமைச்சர் கரு பரணவிதாரன

Posted by - November 5, 2016
நீதிப்பொறிமுறை குறித்த உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஒருபோதும் நாடாது என்ற கோட்பாட்டில் அரசாங்கம் திட்டவட்டமாக உள்ளது என…

மீனவர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா புறப்படும் அமைச்சர்குழுவில் சுமந்திரன்

Posted by - November 5, 2016
மீனவர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா புறப்படும் அமைச்சர்கள் மட்டக் குழுவில் முதன் முறையாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர்…