பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்கப் போவதில்லை!-மஹிந்த ராஜபக்ச

Posted by - January 11, 2017
அம்பாந்தோட்டை தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 11, 2017
அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்சவைச் சந்திக்க மகிந்த சிறைச்சாலைக்குப் பயணம்!

Posted by - January 11, 2017
நேற்றையதினம் சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைச் சந்திக்க சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்குப்…

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஈழத்திலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகள்

Posted by - January 11, 2017
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் தனது சேவையினை ஈழத்திலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

பஸ்ஸின் மிதிபலகையில் சென்றவர் பாதையில் விழுந்து மரணம்

Posted by - January 11, 2017
பொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு –…

தகவலறியும் உரிமைச் சட்டம் வர்த்தமானியில்

Posted by - January 11, 2017
தகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி 03ம் திகதி வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் கயன்த கருணாதிலக இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!

Posted by - January 11, 2017
வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்தினமான எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விமல் கைது செய்யப்படுவதற்கு முன்னரே தெரியவந்தது எவ்வாறு?

Posted by - January 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கு முன்னைய தினமே கைது தொடர்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட…

சுரேஷ் பிரேமசந்திரனின் தோல்விக்கான காரணம் -சுமந்திரன்

Posted by - January 11, 2017
அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் விதமான புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.