கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று திறந்து…

