உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உறவினர்கள் வட மாகாண ஆளுநரை சந்தித்தனர்

12137 42

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நேற்றைய தினம் வடக்கு மாகாண அளுனர் ரெஜினோல் குரேவை சந்தித்துள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Leave a comment