கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

1897 0

கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்படட்டுள்ளது.

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாமல் இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர் ஹர்சன் நாடாளுமன்ற ஊப்பினர்களான அங்கையன், மஸ்தான் வடமாகாண ஆளுநர், பொலிஸ்மா அதிபர், அரச அதிகாரிகள் மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a comment