கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் பலி ; இருவர் காயம்

321 0

தெல்தெனிய – கொனவலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்தவ விபத்து சம்பவித்துள்ளது.

Leave a comment