ரயத் ஜயலத்தின் பிணை கோரிக்கை மனு விசாரணை பிற்போடல்

3743 15

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளர் ரயத் ஜயலத்தின் பிணை கோரிக்கை மனு விசாரணை எதிர்வரும் 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெயியன்துடுவ முன்னிலையில் இந்த மனு இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment