விஜய் மல்லையா லண்டனில் கைது

325 0

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைது செய்யுமாறு இந்தியா இங்கிலாந்திடம் உதவி கோரியிருந்த நிலையில் ஸ்கொட்லாந்து யார்டு பொலிஸார், அவரை இன்று கைதுசெய்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன

Leave a comment